சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழ கோட்பாடு எவ்வாறானது???
சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிய அனைத்து ( 21 ) இயக்கங்களும் தமிழின் புவியல் சாா்ந்த அரசியல், பொருளாதார, வாழ்வியல் நெறிகள் அனைத்தையும் நிராாித்து அழிப்புச் செய்து கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் , பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவா் யாசிர் அரஃபாத் போன்ற அன்னியர்களை கடவுளாக ஏற்றுக் கொண்டு அவா்களின் சோசலீச ,லெனினிய ,மாவோயிச சிந்தனை கோட்படான துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரங்கள் பிறக்கும் என்ற பயங்கரவாத கோட்பாட்டினை தமிழ் பூமியின் சோசலீச ,லெனினிய ,மாவோயிச சிந்தனை கோட்பாடுகளாக துப்பாக்கி குழாய் முனையில் சர்வாதிகாரமாக திணித்தாா்கள்.
சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழத்திற்காக போராடிய சோசலீச ,லெனினிய , மாவோயிச இயக்கங்களின் துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரங்கள் பிறக்கும் என்ற பயங்கரவாத சிந்தனையில் மாவோயிஸ்டுக்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) பல ஸ்ரைல் (style) வடிவங்களாக சோசலீச தமிழீழ யுத்தக் களத்தில் தெளிவாக வெளிப்பட்டு காட்சியில் இருந்தன.
சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிய அனைத்து ( 21 ) இயக்கங்களும் சோசலீச ,லெனினிய ,மாவோயிச சிந்தனைகளின் பல ஸ்ரைல் (style) வடிவங்களுக்குள் தங்களை அறியாமலே மீட்ச்சிக்கு வழி தெரியாமல் சிக்கி கொண்டவர்கள் தங்களின் அதிகார ஸ்ரைல் (style) வடிவங்களை நிறுவுவதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக்கொண்டு பல வடிவங்களில் கொலை போராட்டங்களை நடாத்தினாா்கள்.
சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிய அனைத்து ( 21 ) இயக்கங்களும் நடத்திய ஆயுத போா் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போா்களமாக பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றன.
சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிய அனைத்து ( 21 ) இயக்கங்களுள் நடைபெற்ற போா்களத்தில் தமிழ் துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி, ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி, அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள், பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் கைக் கூலிகள் எனபட்டியல் தயாாித்து தங்களை தாங்கள் அழித்துக் கொண்டாா்கள்.
சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடிய அனைத்து ( 21 ) இயக்கங்களிடம் கேள்விகளை கேட்டவா்களை நீய் தமிழ்துரோகி எனக் கூறி கொலை செய்தாா்கள். சோசலீச, லெனினிய , மாவோயிச தமிழீழம் துப்பாக்கி குழாய் முனையில் சா்வாதிகாரம் நடைபெற்ற தமிழின அழிப்பு கோட்பாடு.
தமிழ்சுடா், தமிழ்தேசியம்.
Comments
Post a Comment